லுதிப்ரு வாசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லுதிப்ரு வாசா
நாகாலாந்து சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1964–1969
முன்னையவர்அலுவலகம் நிறுவப்பட்டது
பின்னவர்யெவேகு லோகே
தொகுதிபெக் (நாடாளுமன்ற தொகுதி)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
லுதிப்ரு நெட்சு வாசா

சுல்மி, நாகா கில்சு மாவட்டம், அசாம் மாகாணம், பிரிட்டிசு இந்தியா
இறப்புகோகிமா, நாகாலாந்து, இந்தியா
அரசியல் கட்சிசுயேச்சை அரசியல்வாதி


லுதிப்ரு வாசா (Lhüthiprü Vasa) இந்திய நாட்டின் நாகாலாந்து மாநிலத்தினைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் பி. சிலு ஏஓ ஆட்சியின் கீழ் பணியாற்றினார். மேலும் நாகாலாந்து சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக பெக் தொகுதியிலிருந்து நாகாலாந்து சட்டமன்றத்திற்கு முதல் முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election, 1964 to the Legislative Assembly of Nagaland". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 30 March 2022.
  2. "Sitting and previous MLAs from Phek Assembly Constituency". https://www.elections.in/nagaland/assembly-constituencies/phek.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லுதிப்ரு_வாசா&oldid=3861108" இலிருந்து மீள்விக்கப்பட்டது