லீ கெச்சியாங்
மாண்புமிகு லீ கெச்சியாங் 李克强 | |
---|---|
![]() | |
சீன மக்கள் குடியரசின் 7வது பிரதமர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 15 மார்ச்சு 2013 | |
குடியரசுத் தலைவர் | சீ சின்பிங் |
முன்னவர் | வென் ஜியாபாவோ |
17, 18வது சீனப் பொதுவுடமைக் கட்சி அரசாய நிலைக்குழு உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 22 அக்டோபர் 2007 | |
General Secretary | கூ சிங்தாவ் சீ சின்பிங் |
9வது சீன மக்கள் குடியரசுத் துணைப் பிரதமர் | |
பதவியில் 17 மார்ச்சு 2008 – 15 மார்ச்சு 2013 | |
Premier | வென் ஜியாபாவோ |
முன்னவர் | வூ யி (பொறுப்பில்) |
பின்வந்தவர் | சேங் காவ்லி |
11வது லியோநிங் மாவட்டச் செயலர் | |
பதவியில் திசம்ர் 2004 – அக்டோபர் 2007 | |
துணை | சாங் வென்யூ |
முன்னவர் | வென் சிசென் |
பின்வந்தவர் | சாங் வென்யூ |
சீனக் கம்யூனிஸ்டு இளையர் கழக முதலாவது செயலர் | |
பதவியில் மே 1993 – சூன் 1998 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 1 சூலை 1955 டிங்குவான், சீனா |
அரசியல் கட்சி | சீனப் பொதுவுடமைக் கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | செங் ஒங் |
படித்த கல்வி நிறுவனங்கள் | பீக்கிங் பல்கலைக்கழகம் |
லீ கெச்சியாங் (Li Keqiang, பின்யின்: Lĭ Kèqiáng, பிறப்பு 1 சூலை 1955) சீன மக்கள் குடியரசின் துணைப் பிரதமர்களில் முதலாமவரும் மாநிலங்களவையின் துணை கட்சித் தலைவரும் சீனப் பொதுவுடமைக் கட்சியின் அரசாய நிலைக்குழுவில் இரண்டாமிடத்தில் உள்ளவரும் ஆவார். இவரை சீனப் பிரதமராக வென் ஜியாபாவோவை அடுத்து சீனப் பொதுவுடமைக் கட்சி தேர்ந்தெடுத்துள்ளது.
வெளி இணைப்புகள்[தொகு]
- 中国政治明星李克强甩掉河南“穷帽子” (சீனம்)
- A Louie & Associates Articles: President Hu's Top 4 Aides (2007) பரணிடப்பட்டது 2007-10-17 at the வந்தவழி இயந்திரம்
- 胡錦濤愛將李克強的仕途和足跡 (சீனம்)
- 李克强出身非平民,成长靠恩师[தொடர்பிழந்த இணைப்பு] (சீனம்)