லி கியோமிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லி கியோமிங்
Li Qiaoming

李桥铭
சீனப் பொதுவுடமைக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்
பதவியில்
அக்டோபர் 2017 – தற்போது வரை
ஜெனரல், வடக்கு கட்டளைப் பிரிவு
பதவியில்
செப்டம்பர் 2017 – செப்டம்பர் 2022
முன்னவர் சோங் புக்சுவான்
பின்வந்தவர் வாங் கியாங்
தனிநபர் தகவல்
பிறப்பு ஏப்ரல் 1961 (அகவை 62)
யாங்சி, ஹெனன் மாகாணம், சீனா
அரசியல் கட்சி சீனப் பொதுவுடமைக் கட்சி
படைத்துறைப் பணி
பற்றிணைவு சீன மக்கள் குடியரசு
கிளை தரைப்படை
பணி ஆண்டுகள் 1976−தற்போது வரை
தர வரிசை ஜெனரல்

ஜெனரல் லி கியோமிங் (Li Qiaoming) (எளிய சீனம்: 李桥铭மரபுவழிச் சீனம்: 李橋銘பின்யின்: Lǐ Qiáomíng; பிறப்பு:ஏப்ரல் 1961) மக்கள் விடுதலை இராணுவத்தின் வடக்கு கட்டளைப் பிரிவின் தரைப்படை தலைமை அதிகாரியாக, செப்டம்பர் 2017 முதல் செப்டம்பர் 2022 வரை பணியாற்றினார்.[1]அக்டோபர் 2017ல் ஜெனரல் லீ கியோமிங், சீனப் பொதுவுடமைக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "China names new military commander for strategically important region near North Korea". South China Morning Post. 2017-09-22. http://www.scmp.com/news/china/diplomacy-defence/article/2112474/china-names-new-military-commander-strategically. 
  2. "List of members of the 19th CPC Central Committee". Xinhua News Agency. 24 October 2017. October 25, 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லி_கியோமிங்&oldid=3658378" இருந்து மீள்விக்கப்பட்டது