கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்கள் விடுதலை இராணுவம் 中国人民解放军 மக்கள் விடுதலை இராணுவத்தின் சின்னம்
நிறுவப்பட்டது August 1, 1927 சேவை கிளைகள் மக்கள் விடுதலை இராணுவத்தின் தரைப்படை மக்கள் விடுதலை இராணுவக் கடற்படை மக்கள் விடுதலை இராணுவ வான்படை Second Artillery Corps தலைமைத்துவம் Chairman of Central Military Commission கூ சிங்தாவ் Minister of National Defense General Liang Guanglie Chief of PLA General Staff General Chen Bingde ஆட்பலம் படைச்சேவை வயது 18–49 கட்டாயச் சேர்ப்பு None enforced இராணுவ சேவைக்கு தயாரான நபர்கள் 385,821,101 ஆண்கள், வயது 16–49 (2010 est), 363,789,674 பெண்கள், வயது 16–49 (2010 est) படைச்சேவைக்கு ஏற்றவர் 318,265,016 ஆண்கள், வயது 16–49 (2010 est), 300,323,611 பெண்கள், வயது 16–49 (2010 est) ஆண்டு தோறும் படைத்துறை வயதெட்டுவோர் 10,406,544 ஆண்கள் (2010 est), 9,131,990 பெண்கள் (2010 est) பணியிலிருப்போர் approximately 2,285,000[ 1] [ 2] (தரவரிசை 1st ) இருப்புப் பணியாளர் 800,000[ 1] [ 2] ஈடுபடுத்தப்பட்டுள்ள பணியாளர் Overseas : ~300 anti-pirate personnel in Somalia [ 1] Paramilitary : approximately 1,500,000[ 1] [ 2] [ 3] Total : 4,585,000~ [ 1] [ 2] (ranked 6th )செலவுகள் நிதியறிக்கை US$106.4 பில்லியன் (2012)[ 4] (ranked 2nd ) மொ.உ.உ இன் சதவீதம்1.3% (2011 est.) தொழிற்துறை உள்நாட்டு வழங்குனர் Norinco Aviation Industry Corporation of China Poly Technologies Guizhou Aircraft Industry Corporation Harbin Aircraft Manufacturing Corporation Inner-Mongolia First Machine Group Company Limited Xi'an Aircraft Industrial Corporation Shaanxi Aircraft Corporation Shenyang Aircraft Corporation Sichuan Lantian Helicopter Company Limited Harbin First Machinery Building Group Ltd Hongdu Aviation Industry Group China National Aero-Technology Import & Export Corporation Changhe Aircraft Industries Corporation Chengdu Aircraft Industry Group Jiangnan Shipyard China State Shipbuilding Corporation China Shipbuilding Industry Corporation China Aerospace Science and Technology Corporation [ 5] வெளிநாட்டு வழங்குனர் உருசியா [ 6] ஆண்டு இறக்குமதி ரஷ்யா ஆண்டு ஏற்றுமதி பாகிஸ்தான், வெனிசுலா, ஈரான், இந்தோனேசியா, கம்போடியா தொடர்புடைய கட்டுரைகள் வரலாறு மக்கள் விடுதலை இராணுவத்தின் வரலாறு Modernization of the PLA தரங்கள் Army Navy Air Force
மக்கள் விடுதலை இராணுவம் (PLA ; எளிய சீனம்: 中国人民解放军 ; மரபுவழிச் சீனம்: 中國人民解放軍 ; பின்யின் : Zhōngguó Rénmín Jiěfàngjūn ) ஆனது மக்கள் சீனக் குடியரசின் தரைப்படை , கடற்படை , வான்படை மற்றும் ஏவுகணை மையங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த இராணுவம் ஆகும். இந்த மக்கள் விடுதலை இராணுவம் ஆகஸ்ட் 1,1927 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது, இந்த நாள் மக்கள் விடுதலை இராணுவ தினமாக வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. இது சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவமாக உள்ளது.