சீனப் பொதுவுடமைக் கட்சியின் நடுவண் செயற்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சீனப் பொதுவுடமைக் கட்சியின் நடுவண் செயற்குழு என்பது சீனப் பொதுவுடமைக் கட்சியில் அதி உயர் அதிகாரம் கொண்ட அமைப்பு. சுமார் 300 வரையான உறுப்பினர்கள் இதை கொண்டுள்ளது. இவ்வுறுப்பினர்கள் சீனப் பொதுவுடமைக் கட்சியின் தேசிய பேராயத்தால் தேர்தெடுக்கப்படுகின்றனர். இதுவே முக்கிய கொள்கை தீர்மானங்களை ஆராய்ந்து முன்மொழிகிறது. இந்த குழுவே Politburo of the Communist Party of China உறுப்பினர்களை தேர்தெடுத்து வந்துள்ளது.