உள்ளடக்கத்துக்குச் செல்

லிவிங் திங்ஸ் (இசைத் தொகுப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிவிங் திங்ஸ்
Living Things
Studio album
வெளியீடுஜூன் 20, 2012
ஒலிப்பதிவு2011–2012, என் ஆர் ஜி ஒலிப்பதிவு ஸ்டியோஸ்
(வடக்கு ஹாலிவுட், கலிபோர்னியா)
இசைப் பாணிராக்,[1] electronic rock,[1] rap rock
நீளம்37:05
இசைத்தட்டு நிறுவனம்வார்னர் சகோதரர்கள் இசைத்தொகுப்புகள்
மிஷின் ஷாப்
இசைத் தயாரிப்பாளர்ரிக் ரூபின், மைக் ஷினோடா
லிங்கின் பார்க் காலவரிசை
'எ தௌசன்ட் சன்ஸ்
(2010)
லிவிங் திங்ஸ்
Living Things

லிவிங் திங்ஸ், அமெரிக்க ராக் இசைக்குழுவான லிங்கின் பார்க்கின் ஐந்தாவது இசைத்தொகுப்பாகும். இந்த இசைத்தொகுப்பு ஜூன் 20 2012 இல் வெளியிடப்பட்டது.

பாடல்கள்

[தொகு]

லிங்கின் பார்க் அனைத்துப் பாடல்களையும் எழுதினார், அனைத்துப் பாடல்களுக்கும் இசையமைத்தவர் லிங்கின் பார்க். 

# பாடல் நீளம்
1. "Lost in the Echo"   3:25
2. "In My Remains"   3:20
3. "Burn It Down"   3:52
4. "Lies Greed Misery"   2:27
5. "I'll Be Gone"   3:31
6. "Castle of Glass"   3:25
7. "Victimized"   1:46
8. "Roads Untraveled"   3:49
9. "Skin to Bone"   2:48
10. "Until It Breaks"   3:43
11. "Tinfoil"   1:11
12. "Powerless"   3:43
மொத்த நீளம்:
37:05

இசைக்குழு

[தொகு]

லிங்கின் பார்க்
  • செஸ்டர் பென்னிங்டன் – முதல் பாடகர்
  • ரோப் பூர்டன் – ட்ரம்ஸ், தட்டு வாத்தியம், பின்குரல் பாடகர்
  • பிராட் டெல்சன் – லீட் கிடார், பின்குரல் பாடகர்
  • டேவிட் "பீனிக்ஸ்" பார்ரெல் – பேஸ் கிடார், பின்குரல் பாடகர்
  • ஜோ ஹான் – டர்ன்டேபிள்ஸ், ப்ரோக்ராமிங், சாம்ப்ல்ஸ், பின்குரல் பாடகர்
  • மைக் ஷிநோடா –முதல் பாடகர், ரிதம் கிடார், சாம்ப்ல்ஸ், கிபோர்டு
கூடுதல் நபர்கள்
  • ஓவன் பாலேட்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Review: Linkin Park – LIVING THINGS". MusicReview. Retrieved 2012-06-20.
  2. "Living Things LINKIN PARK [CD]". CDJapan.co.jp. Retrieved on 23 April 2012.
  3. Only available with the pre-order of the album on LinkinPark.com

வெளி இணைப்புகள்

[தொகு]