உள்ளடக்கத்துக்குச் செல்

லிவர்பூல் பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 53°24′22″N 2°58′01″W / 53.406°N 2.967°W / 53.406; -2.967
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிவர்பூல் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைஇலத்தீன்: Haec otia studia fovent
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
"அமைதியான இந்நாட்கள் கற்றலை வளர்க்கிறது"
வகைபொது
உருவாக்கம்1903 – லிவர்பூல் பல்கலைக்கழகம்[1]
1884 – விக்டோரியா பல்கலைக்கழகத்தின் அங்கமாக பல்கலைக்கழக தகுநிலை பெற்றது[1]
1882 – லிவர்பூல் பல்கலைக்கழக கல்லூரி
நிதிக் கொடை£121 மில்லியன்[2]
வேந்தர்சேர் டேவிட் கிங்
துணை வேந்தர்ஹோவர்ட் நியூபி
ஆட்சியர்அரச அறிவுரைக் குழுத் தலைவர் பதவி மூலமாக
மாணவர்கள்20,655[3]
பட்ட மாணவர்கள்16,805[3]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்3,860[3]
அமைவிடம்,
இங்கிலாந்து, ஐக்கிய கன இராச்சியம்

வளாகம்ஊரகம்
சேர்ப்புரசல் குழு, ஐரோப்பிய பல்கலைக்கழகச் சங்கம் (EUA), என்8 குழு, வடமேற்கு பல்கலைக்கழகங்களின் சங்கம் (NWUA)
இணையதளம்www.liv.ac.uk
லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் அலுவல்முறை சின்னம்
"[சிவப்புச் செங்கல்" விக்டோரியா கட்டிடம், லிவர்பூல் பல்கலைக்கழகம்

லிவர்பூல் பல்கலைக்கழகம் (University of Liverpool) இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் அமைந்துள்ள ஓர் பல்கலைக்கழகம் ஆகும். இங்கு கற்றலும் ஆய்வும் முன்னுரிமை கொள்கின்றன. ஆராய்ச்சியில் குவியப்படுத்தும் பெரும் பல்கலைக்கழகங்களின் குழுவான ரசல் குழு, ஒருங்கிணைந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் என்8 குழுமம் ஆகியவற்றில் அங்கம் வகிக்கிறது. 1881ஆம் ஆண்டில் பல்கலைக்கழக கல்லூரியாக நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம் "சிவப்புச் செங்கல் பல்கலைக்கழகங்கள்" என அழைக்கப்படும் ஆறு முதன்முதலாக துவங்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து ஒன்பது நபர்கள் நோபல் பரிசு பெற்றுள்ளனர். 230க்கும் மேலான பட்டப்படிப்புகளை 103 துறைகளில் வழங்குகிறது. இதன் ஆண்டு பணப்புழக்கம், ஆராய்ச்சிக்காக செலவிடப்படும் £123 மில்லியன் உட்பட, £340 மில்லியன் ஆகும்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 University of Manchester Act 2004. Opsi.gov.uk (4 July 2011). Retrieved on 14 September 2011.
  2. http://www.liv.ac.uk/finance/Attachments/Annual_Accounts_2009-2010.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
  3. 3.0 3.1 3.2 "Table 0a – All students by institution, mode of study, level of study, gender and domicile 2006/07" (Microsoft Excel spreadsheet). Higher Education Statistics Agency. பார்க்கப்பட்ட நாள் 10 April 2008.
  4. Accessed 25 September 2009. Liverpool University. Retrieved on 14 September 2011.

வெளியிணைப்புகள்

[தொகு]