லில்லியன் கிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லில்லியன் கிஷ்
Lillian Gish
Lillian Gish-edit1.jpg
1921 இல் லில்லியன்
பிறப்பு லில்லியன் டயனா கிஷ்
அக்டோபர் 14, 1893(1893-10-14)
இசுப்பிரிங்ஃபீல்டு, ஒகையோ, ஐக்கிய அமெரிக்கா
இறப்பு பெப்ரவரி 27, 1993(1993-02-27) (அகவை 99)
நியூயார்க்
இறப்பிற்கான
காரணம்
இதய செயலிழப்பு
பணி நடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1902–1987
பெற்றோர் மேரி கிஷ்
ஜேம்சு கிஷ்
உறவினர்கள் டொரத்தி (உடன்பிறப்பு)
வலைத்தளம்
www.lilliangish.com

லில்லியன் டயானா கிஷ் (Lillian Diana Gish, அக்டோபர் 14, 1893 – பெப்ரவரி 27, 1993) அமெரிக்க நாடக, திரைப்பட நடிகையும்,[1] இயக்குநரும், எழுத்தாளரும் ஆவார். 1912 முதல் ஊமைக் குறுந்திரைப்படக் காலம் முதல் 1987 வரை 75 ஆண்டுகள் திரையுலகில் பங்களித்தவர். இவர் அமெரிக்கத் திரைப்படத்துறையின் முதல் பெண்மணி எனப் புகழப்படுகிறார். இவர் அடிப்படை திரைப்பட நடிப்பு நுட்பங்களை அறிமுகப்படுத்தியமைக்காகவும் அறியப்படுகிறார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லில்லியன்_கிஸ்&oldid=2428717" இருந்து மீள்விக்கப்பட்டது