லின்சே டக்கட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லின்சே டக்கட்
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்
ஆட்டங்கள் 9 61
ஓட்டங்கள் 131 1,496
துடுப்பாட்ட சராசரி 11.90 17.60
100கள்/50கள் 0 / 0 1 / 4
அதியுயர் புள்ளி 40* 101
பந்துவீச்சுகள் 2,104 13,097
விக்கெட்டுகள் 19 225
பந்துவீச்சு சராசரி 51.57 23.07
5 விக்/இன்னிங்ஸ் 2 18
10 விக்/ஆட்டம் 0 2
சிறந்த பந்துவீச்சு 5/68 8/32
பிடிகள்/ஸ்டம்புகள் 9 / 0 38 / 0

, தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

லின்சே டக்கட் (Lindsay Tuckett, பிறப்பு: பிப்ரவரி 6 1919), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 61 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1947 -1949 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லின்சே_டக்கட்&oldid=2714040" இருந்து மீள்விக்கப்பட்டது