லிண்டா லவ்லேஸ்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Linda Lovelace | |
---|---|
படிமம்:Linda Lovelace photo.jpg | |
பிறப்பு | Linda Susan Boreman சனவரி 10, 1949 Bronx, New York, U.S. |
இறப்பு | ஏப்ரல் 22, 2002 Denver, Colorado, U.S. | (அகவை 53)
வேறு பெயர்(கள்) | Linda Lovelace |
உயரம் | 5 ft 8 in (1.73 m) |
கண் நிறம் | Brown |
தலைமயிர் நிறம் | Brunette |
இனம் | Caucasian |
வயது வந்தோர் படங்கள் | 12 |
லிண்டா லவ்லேஸ் (சனவரி 10, 1949 – ஏப்ரல் 22, 2002) என்ற திரைப்பெயரால் அறியப்படும் லிண்டா சுசன் போர்மன் ஒரு போர்னோகிராபி நடிகை. டீப் துறோட் (1972) என்ற போர்னோகிராபித் திரைப்படம் மூலம் பிரபலமானவர். பின்னாளில் போர்னோகிராபிக்கு எதிரான இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர்.
1980 இல் போர்னொகிராபிக்கு எதிரான பெண்ணிய இயக்கத்தில் இணைந்தார். 1986 இல் நீங்கள் டீப் துறோட் திரைப்படத்தைப் பார்க்கும்போது நான் பாலியல் வல்லுறவுக்குள்ளாவதைப் பார்க்கிறீர்கள் என வாக்குமூலம் அளித்தார். இவரைப் பற்றி 5 வாழ்க்கை வரலாற்று நூல்கள் வெளிவந்துள்ளன.
2002 ஏப்ரல் 3 இல் இவரது கார் தடம்புரண்டதில் கடும் காயங்களுக்குள்ளாகி சில வாரங்களில் காலமானார்.
"டீப் துறோட்" என்ற திரைப்படம் போர்னோகிராபி வரலாற்றிலேயே மிக செல்வாக்கு பெற்ற திரைப்படங்களில் ஒன்றாகும். "டீப் துறோட்" என்பது ஒரு வகை வாய்வழிப் பாலுறவை குறிக்கும்.