லிண்டா லவ்லேஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிண்டா சூசன்
பிறப்புலிண்டா சூசன் போரேமன்
(1949-01-10)சனவரி 10, 1949
Bronx, New York, U.S.
இறப்புஏப்ரல் 22, 2002(2002-04-22) (அகவை 53)
Denver, Colorado, U.S.
வேறு பெயர்(கள்)Linda Lovelace
உயரம்5 அடி 8 அங் (1.73 m)
கண் நிறம்Brown
தலைமயிர் நிறம்Brunette
இனம்Caucasian
வயது வந்தோர் படங்கள்12

லிண்டா லவ்லேஸ் (சனவரி 10, 1949ஏப்ரல் 22, 2002) என்ற திரைப்பெயரால் அறியப்படும் லிண்டா சுசன் போர்மன் ஒரு போர்னோகிராபி நடிகை. டீப் துறோட் (1972) என்ற போர்னோகிராபித் திரைப்படம் மூலம் பிரபலமானவர். பின்னாளில் போர்னோகிராபிக்கு எதிரான இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர்.[1]

1980 இல் போர்னொகிராபிக்கு எதிரான பெண்ணிய இயக்கத்தில் இணைந்தார். 1986 இல் நீங்கள் டீப் துறோட் திரைப்படத்தைப் பார்க்கும்போது நான் பாலியல் வல்லுறவுக்குள்ளாவதைப் பார்க்கிறீர்கள் என வாக்குமூலம் அளித்தார். இவரைப் பற்றி 5 வாழ்க்கை வரலாற்று நூல்கள் வெளிவந்துள்ளன.[1]

2002 ஏப்ரல் 3 இல் இவரது கார் தடம்புரண்டதில் கடும் காயங்களுக்குள்ளாகி சில வாரங்களில் காலமானார்.[2]

"டீப் துறோட்" என்ற திரைப்படம் போர்னோகிராபி வரலாற்றிலேயே மிக செல்வாக்கு பெற்ற திரைப்படங்களில் ஒன்றாகும். "டீப் துறோட்" என்பது ஒரு வகை வாய்வழிப் பாலுறவை குறிக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Linda Lovelace - Death, Movies & Career". Biography (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-04-04. பார்க்கப்பட்ட நாள் 2023-04-29.
  2. Langton, James (2012-04-12). "Linda Lovelace dies after crash". Evening Standard (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிண்டா_லவ்லேஸ்&oldid=3721756" இலிருந்து மீள்விக்கப்பட்டது