லாரென் கார்டெய்ன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லாரென் கார்டெய்ன் Loren Cordain
பிறப்புஅக்டோபர் 24, 1950(1950-10-24)
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
துறைஉடல் அறிவியல்
பயிற்சி உடற்கூறியல்
பணியிடங்கள்கொலோராடோ மாநிலப் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்பசிபிக் பல்கலைக்கழகம்
நெவேதா-ரெனோ பல்கலைகழகம்
உடாக் பல்கலைக்கழகம்
இணையதளம்
பேலியோ உணவு முறை

லாரென் கார்டெய்ன் (Loren Cordain) ஓர் அமெரிக்க அறிவியலாளர் ஆவார். 1950 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் நாள் இவர் பிறந்தார். ஊட்டச்சத்து மற்றும் பயிற்சி உடற்கூறியல் புலத்தில் சிறப்புநிலை பெற்றுள்ளார். ஆதிகால மனித உணவு முறைகளை ஆதரிப்பவராக அறியப்படுகிறார் [1].

கல்வி[தொகு]

அமெரிக்காவிலுள்ள ஓரிகான் மாகாணத்தின் பாரசுட்டு குரோவ் நகரில் இருக்கும் பசிபிக் பல்கலைக்கழகத்தில் இவர் 1972 ஆம் ஆண்டு இளம் அறிவியியல் பட்டம் பெற்றார். 1978 ஆம் ஆண்டு நெவாடா-ரெனோ பல்கலைக்கழகத்தில் பயிற்சி உடற்கூறியலில் முதுநிலை பட்டம் பெற்றார். சால்ட் லேக் நகரத்தில் அமைந்திருக்கும் உடாக் பல்கலைக்கழகத்தில் இதே பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார் [2].

வாழ்க்கை[தொகு]

கொலோராடோ பல்கலைக் கழகத்தில் ஊட்டச்சத்து மற்றும் பயிற்சி உடற்கூறியல் புலத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்[2]

உடல்நலன்[தொகு]

நூற்றுக்கணக்கில் அறிவியல்பூர்வமான கட்டுரைகளையும், ஆய்வுச்சுருக்கங்களையும் எழுதியுள்ளார்.நம் தற்போதைய மக்களின் உடல்நலனை பேணுவதற்காக கற்கால மனிதர்களின் உணவு முறைகளிலுள்ள ஆரோக்கியக் கூறுகளை ஆராய்ச்சி செய்து உலகத்தரம் வாய்ந்த அறிவியல் சஞ்சிகைகளில் இடம் பெற்றுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்[தொகு]

புத்தககங்கள்[தொகு]

  • The Paleo Diet Revised: Lose Weight and Get Healthy by Eating the Foods You Were Designed to Eat, Houghton Mifflin Harcourt (Revised edition December 7, 2010) ISBN 0470913029
  • The Paleo Diet for Athletes: The Ancient Nutritional Formula for Peak Athletic Performance (with Joe Friel) Rodale Books (Revised edition October 16, 2012) ISBN 160961917X
  • The Paleo Diet Cookbook: More Than 150 Recipes for Paleo Breakfasts, Lunches, Dinners, Snacks, and Beverages (with Nell Stephenson) Houghton Mifflin Harcourt (December 7, 2010) ISBN 0470913045
  • The Paleo Answer: 7 Days to Lose Weight, Feel Great, Stay Young, Houghton Mifflin Harcourt (October 16, 2012) ISBN 1118404157

கட்டுரைகள்[தொகு]

  • Cordain, L. (1999). "Cereal grains: humanity’s double-edged sword." World Review of Nutrition and Dietetics. 84:19-73.[1]
  • O’Keefe J.H., Cordain L. (2004) "Cardiovascular disease as a result of a diet and lifestyle at odds with our Paleolithic genome: how to become a 21st century hunter-gatherer". Mayo Clinic Proceedings 79:101-108.
  • Cordain L, Eaton SB, Sebastian A, Mann, N, Lindeberg S, Watkins BA, O’Keefe JH, Brand Miller J. (2005) "Origins and Evolution of the Western Diet: Health Implications for the 21st Century". American Journal of Clinical Nutrition 81:341-54.[2]
  • Cordain L, Eaton SB, Brand Miller J, Lindeberg S, Jensen C, "An evolutionary analysis of the etiology and pathogenesis of juvenile-onset myopia". Acta Ophthalmologica Scandinavica Vol. 80 No. 2:125–35.[3]
  • Cordain L, Lindeberg S, Hurtado M, Hill K, Eaton SB, Brand-Miller J, "Acne vulgaris: a disease of Western civilization". Archives of Dermatology V138 No. 12:1584-90.[4]
  • Cordain L, (2005) "Implications for the role of diet in acne". Seminars in Cutaneous Medicine and Surgery Vol. 24 No 2:84-91.[5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாரென்_கார்டெய்ன்&oldid=2919227" இருந்து மீள்விக்கப்பட்டது