லாட்டன் அருவி
Appearance
Laton Waterfall | |
---|---|
Laton Waterfall | |
அமைவிடம் | ஈரான், அஸ்தாரா |
ஆள்கூறு | |
மொத்த உயரம் | 105 m (344 அடி) |
நீர்வழி | ஸ்பின்னா மலை |
உயரம், உலக நிலை | ஈரான் (1) |
லாட்டன் அருவி (Latun (Barzov) Waterfall) என்பது ஈரான் நாட்டின், கிலான் மாகாணத்தின், அஸ்தாரா மாவட்டத்தில், கிழக்கு அல்போர்சு மலைத் தோடரில் உள்ள ஒரு அருவியாகும்.
புவியமைப்பு
[தொகு]இந்த அருவியின் உயரம் 105 மீட்டர்கள் (344 அடி).[1] [2] ஆகும். இது கடலிலோரம் உள்ள ஹஸ்த்பர் நகரம் மற்றும் அஸ்தாரா நகரம் ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Baran TV". Archived from the original on 2013-01-27. பார்க்கப்பட்ட நாள் 2017-07-05.
- ↑ View Laton Waterfall