லாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Lager beer in glass.jpg

லாகர் பியர் வகைகள் இரண்டில் பிரபலமான வகையாகும். மாவடி அல்லது ஏல் மற்றைய வகையாகும். லாகர் தயாரிக்கப்பட்டு பரிமாரப்படுமுன்னர் குளிர் அறைகளில் 3 வாரம் வரை களஞ்சியப்படுத்தப்படுவதன் காரணமாக,இவ்வகை பியரின் பெயர் யேர்மன் மொழியில் களஞ்சியப்படுத்தல் என பொருள்படும் "lagern" என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாகர்&oldid=2938187" இருந்து மீள்விக்கப்பட்டது