லல்லு சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லல்லு சிங்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2014
முன்னையவர்நிர்மல் கத்தாரி
தொகுதிஅயோத்தி
உறுப்பினர்-உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
1991–2012
முன்னையவர்ஜெய் சங்கர் பாண்டே
பின்னவர்தேஜ் நாரயணன் பாண்டே
தொகுதிஅயோத்தி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 நவம்பர் 1954 (1954-11-01) (அகவை 69)
அயோத்தி, உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்
சரிதா சிங் (தி. 1982)
பிள்ளைகள்4
பெற்றோர்s
  • பகவான் சிங் (father)
  • சுந்தர தேவி (mother)
கல்விமுதுகலை இளங்கலைச் சட்டம்
முன்னாள் கல்லூரிஅவாத் பல்கலைக்கழகம்
வேலைவிவசாயி
As of 20 சனவரி, 2022
மூலம்: [1]

லல்லு சிங் (Lallu Singh)(பிறப்பு 1 நவம்பர் 1954) பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் மற்றும் 2014 இந்தியப் பொதுத் தேர்தல்களிலும், மீண்டும் 2019 மக்களவைத் தேர்தலிலும் அயோத்தி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.[1]

இளமை[தொகு]

லல்லு சிங் நவம்பர் 1, 1954 அன்று சிறீ பகவான் சிங் மற்றும் சுந்தரதேவி ஆகியோரின் மகனாக உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தில் உள்ள அயோத்தி நகருக்கு அருகில் உள்ள ராய்ப்பூர் என்ற கிராமத்தில் பிறந்தார்.

அரசியல்[தொகு]

  • 1991 – 2012: உத்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் (ஐந்து முறை 1991,1993, 1996, 2002,2007) அயோத்தி சட்டசபை தொகுதி
  • மே 2014: 16வது மக்களவைக்கு உறுப்பினர். 23 மே 2019 அன்று நடந்த தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Constituencywise-All Candidates". Eciresults.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லல்லு_சிங்&oldid=3877631" இலிருந்து மீள்விக்கப்பட்டது