லயனல் ராபின்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லயனல் ராபின்சு, ராபின்சு பிரபு
சூலை 27, 1978இல் இலயனல் இராபின்சு கட்டிடம் திறக்கப்பட்டபோது
பிறப்புநவம்பர் 22, 1898(1898-11-22)
சிப்சன், மிடில்செக்சு
இறப்பு15 மே 1984
இலண்டன்
தேசியம்பிரித்தானியர்
நிறுவனம்இலண்டன் பொருளாதாரப் பள்ளி
கல்விமரபுபுதுச்செவ்வியல் பொருளியல்
தாக்கம்வில்லியம் ஜெவோன்சு, பிலிப்பு விக்குசுடீடு, லியோன் வால்ரசு, வில்பரேடோ பரேட்டோ, ஆய்கென் வொன் பொம் போவர்க், பிரெடிரிக் வொன் வீசர், நுட் விக்செல், ஆல்பிரடு மார்ஷல்
தாக்கமுள்ளவர்சார்லசு குட்ஹார்ட்டு, ஜான் ஹிக்ஸ்
பங்களிப்புகள்இராபின்சு அறிக்கை

இலயனல் சார்லசு இராபின்சு, பிரபு இராபின்சு (Lionel Charles Robbins, Baron Robbins, பிரித்தானிய அகாதமி ஆய்வாளர், நவம்பர் 22, 1898 - மே 15, 1984) ஓர் பிரித்தானியப் பொருளியல் அறிஞரும் இலண்டன் பொருளாதாரப் பள்ளியின் பொருளாதாரப் பிரிவின் தலைவராகப் பணியாற்றிவரும் ஆவார். இவரது பொருளியல் குறித்த வரையறைக்காகவும் மார்சிலீயப் பாதையிலிருந்து ஆங்கில-சாக்சனியப் பொருளியலை மாற்றுவதில் இவரது பங்களிப்பிற்காகவும் பெரிதும் அறியப்படுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லயனல்_ராபின்ஸ்&oldid=2093737" இருந்து மீள்விக்கப்பட்டது