உள்ளடக்கத்துக்குச் செல்

ஆய்கென் வொன் பொம் போவர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆய்கென் வொன் பொம் போவர்க்
தேசியம்ஆஸ்திரியா-ஹெங்கேரி பேரரசு
துறைPolitical economics
கல்விமரபுஆஸ்திரிய மரபு
பயின்றகம்வியன்னா பல்கலைக்கழகம்
தாக்கம்கார்ல் மெங்கர்
தாக்கமுள்ளவர்லுட்விக் வான் மிசஸ்
ஜோசப் ஷும்டர்
ஹென்ரீக் க்ரோஸ்மான்
Karl Marx and the close of his system

ஆய்கென் வொன் பொம் போவர்க் (Eugen von Böhm-Bawerk, 12 பெப்ரவரி 1851 - 27 ஆகத்து 1914) ஒரு ஆத்திரிய பொருளியலாளர், மார்க்சிய விமர்சகர்.

பொம் போவர்க்கின் மார்க்சிய உழைப்பு அளவு மதிப்புக்கோட்பாட்டை நோக்கிய விமர்சனம் முக்கியமானது. பொம் போவர்க் முதலாளிகள் தொழிலாளர்களை சுரண்டவில்லை மாறாக அவர்களுக்கு உதவுகிறார்கள் என்றார். தொழிலாளர்களுக்கு வருமானம், நிறுவனம் அந்த உற்பத்தியில் இருந்து வருமானம் பெறும் முன்னரே தரகிறது. இந்த நேர வித்தியாசத்தை மார்க்சிய கோட்பாடு கருத்தில் கொள்ளவில்லை.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. வார்ப்புரு:Americana
  2.   "Boehm von Bawerk, Eugen". New International Encyclopedia (1st). (1905). New York: Dodd, Mead. 
  3.   "Boehm von Bawerk, Eugen". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.