லம்பாசிங்கி

ஆள்கூறுகள்: 17°49′08″N 82°29′35″E / 17.818892°N 82.493069°E / 17.818892; 82.493069
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லம்பாசிங்கி
கிராமம்
பள்ளத்தாக்கு அருகில் Lambasinghi
பள்ளத்தாக்கு அருகில் Lambasinghi
அடைபெயர்(கள்): ஆந்திராவின் காஷ்மீர்
லம்பாசிங்கி is located in ஆந்திரப் பிரதேசம்
லம்பாசிங்கி
லம்பாசிங்கி
ஆந்திரப் பிரதேசம்
ஆள்கூறுகள்: 17°49′08″N 82°29′35″E / 17.818892°N 82.493069°E / 17.818892; 82.493069
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்அல்லூரி சீதாராம இராஜு மாவட்டம்
மண்டல்சிந்தப்பள்ளி
ஏற்றம்
1,000 m (3,000 ft)
மொழிகள்
 • அலுவல் மொழிதெலுங்கு மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
531116
இணையதளம்http://lambasingi.org.in/

லம்பாசிங்கி (Lambasingi), ஆந்திரப் பிரதேசத்தின் வடக்கில் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்த அல்லூரி சீதாராம இராஜு மாவட்டத்தின் சிந்தலப்பள்ளி மண்டலில், கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டர் (3280 அடி) உயரத்தில் அமைந்த மலைவாழிட கிராமம் ஆகும். மேகங்கள் சூழ்ந்த இந்த மலைப்பகுதிகளில் காபிச் செடி, பைன் மரங்கள் மற்றும் தைல மரங்கள் பயிரிடப்படுகிறது. [1]இப்பகுதியில் காட்டெருமைகள் உள்ளது.[2] மேலும் இப்பகுதி பறவைகள் சரணாலயமாக உள்ளது.[3][4][5][6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Horne, W.O. (1928). Work and Sport in the Old I.C.S. William Blackwood & Sons Ltd. pp. 191-192.
  2. Raju, KSR Krishna; Krishnamurthy, AVRG; Reddi, C Subba; Reddy, NAV Prasad; Lokaranjan, R; Shankar, KJNG (1987). "Status of wildlife and habitat conservation in Andhra Pradesh.". J. Bombay Nat. Hist. Soc. 84 (3): 605-619. https://biodiversitylibrary.org/page/49081704. 
  3. Beehler, Bruce M. (2008). Lost Worlds. Yale University Press. pp. 69-75.
  4. Beehler, Bruce; Raju, KSRK; Ali, Shahid (1987). "Avian use of man-disturbed forest in the Eastern Ghats, India.". Ibis 129: 197-211. https://archive.org/details/sim_ibis_1987-04_129_2/page/197. 
  5. Price, Trevor (1977). "October at Lammasinghi". Newsletter for Birdwatchers 17 (4): 7-8. https://archive.org/details/NLBW17. 
  6. Ripley, S Dillon; Beehler, Bruce M; Raju, KSR Krishna (1988). "Birds of the Visakhapatnam Ghats, Andhra Pradesh". J. Bombay Nat. Hist. Soc. 85 (1): 90-107. https://biodiversitylibrary.org/page/48804595. 
  7. Ripley, S Dillon; Beehler, Bruce M; Raju, KSR Krishna (1987). "Birds of the Visakhapatnam Ghats, Andhra Pradesh.". J. Bombay Nat. Hist. Soc. 84 (3): 540-559. https://biodiversitylibrary.org/page/49081635. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lambasingi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லம்பாசிங்கி&oldid=3852332" இலிருந்து மீள்விக்கப்பட்டது