ரோப் கோஹன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோப் கோஹன்
US Navy 040618-N-6817C-090 Director Rob Cohen visits with Commanding Officer, USS Abraham Lincoln (CVN 72), Capt. Kendall L. Card, on the bridge after the completion of filming, the upcoming motion picture Stealth (cropped).JPG
பிறப்புமார்ச்சு 12, 1949 (1949-03-12) (அகவை 74)
கார்ன்வால்
நியூயார்க்
அமெரிக்கா
பணிஇயக்குனர்
தயாரிப்பாளர்
திரைக்கதையாசிரியர்
நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1975–இன்று வரை

ரோப் கோஹன் (ஆங்கில மொழி: Rob Cohen) (பிறப்பு: மார்ச் 12, 1949) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குனர், நடிகர், திரைக்கதையாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் தி பாய் நெக்ஸ்ட் டோர் போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் மற்றும் இவர் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோப்_கோஹன்&oldid=3448671" இருந்து மீள்விக்கப்பட்டது