ரொனி லியோங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோனி லியுங் சியு வை
தாய்மொழியில் பெயர்梁朝偉
பிறப்பு27 சூன் 1962 (1962-06-27) (அகவை 61)
ஹாங்காங்
தேசியம்ஹாங்காங்கர்
பிரித்தானியர்
பணிநடிகர், பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1982–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
கரினா லாவ் (தி. 2008)

டோனி லியுங் சியு வை (ஆங்கில மொழி: Tony Leung Chiu-wai) (பிறப்பு:27 சூன் 1962) என்பவர் ஹாங்காங் நாட்டு நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் ஆசியாவில் மிகவும் வெற்றிகரமான மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் 2000 ஆம் ஆண்டில் 'இன் மூட் ஃபார் லவ்' என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான கான் திரைப்பட விழா விருது உட்பட பல சர்வதேச அளவிளான விருதுகளையும் வென்றுள்ளார். அவர் சிஎன்எனால் ஆசியாவின் 25 சிறந்த நடிகர்களில் ஒருவராக பெயரிடப்பட்டார்.[1]

இவர் 2021 இல் மார்வெல் ஸ்டுடியோ தயாரித்து வெளியான மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ் என்ற படத்தில் 'சூ வென்வு' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[2][3] marking his Hollywood debut.[4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

'

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொனி_லியோங்&oldid=3292560" இருந்து மீள்விக்கப்பட்டது