ரொஜர் விஜேசூரிய
தோற்றம்
| துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மட்டையாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
ரொஜர் விஜேசூரிய (Roger Wijesuriya, பிறப்பு: பிப்ரவரி 18. 1960), இலங்கை துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இதுவரை நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் மொரட்டுவையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.