ரைன் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரைன் அருவி
Rheinfall bei Schaffhausen 02.JPG
ரைன் அருவி
அமைவிடம்நியூஹோசென் அம் ரெயின்ஃபோல் (Neuhausen am Rheinfall), சுவிட்சர்லாந்து
மொத்த உயரம்23 மீ / 75 அடி

ரைன் அருவி (Rhine Falls) ஐரோப்பாவிலுள்ள மிகப்பெரிய சமவெளி அருவியாகும். இது ஜெர்மனியின் எல்லையை அண்டியுள்ள வடக்கு சுவிர்சர்லாந்தின் ஸ்கஃப்ஹோசென் (Schaffhausen) நகருக்கு அண்மையில் அமைந்துள்ளது. இது 150 மீட்டர் (450 அடி) அகலமும், 23 மீட்டர் (75 அடி) உயரமும் கொண்டது. மாரி காலத்தில் சராசரி நீர்ப் பாய்ச்சல் 250 மீ³/செக் ஆகவும், கோடையில் இது 600 மீ³/செக் ஆகவும் உள்ளது.

Rheinfall Panorama revised.jpg
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரைன்_அருவி&oldid=2616983" இருந்து மீள்விக்கப்பட்டது