ரைட் பிளையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரைட் பிளையர்
கிட்டி காக்], வட கரொலைனா; டிசம்பர் 17, 1903
வகை சோதனை வானூர்தி, முன்னோடி விமானம்
National origin ஐக்கிய அமெரிக்கா
வடிவமைப்பாளர் ஓர்வில் ரைட், வில்பர் ரைட்
முதல் பயணம் டிசம்பர் 17, 1903[1]
நிறுத்தம் 1904
தற்போதைய நிலை தேசிய வான், வின்வெளி பொருட்காட்சிச் சாலையில் "ரைட் சகோதரர்கள் மற்றும் வான் கால கண்டுபிடிப்பு" என்ற தலைப்புடன் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.[2]
தயாரிப்பு எண்ணிக்கை 1
முன்னோடி ரைட் கிளைடர்
Variants ரைட் பிளையர் II
ரைட் பிளையர் III

ரைட் பிளையர் அல்லது ரைட் பறவி (Wright Flyer) (இது முன்னர் பிளையர் I "Flyer I" அல்லது 1903 பிளையர் "1903 Flyer" எனப்பட்டது) என்பது ரைட் சகோதரர்களினால் உருவாக்கப்பட்ட முதலாவது வெற்றிகரமான திறனளிக்கப்பட்ட விமானம் ஆகும். இது டிசம்பர் 17, 1903இல் நான்கு தடவைகள் தற்போதைய வட கரொலைனாவிலுள்ள "கில் டெவில் கில்" என்ற இடத்தில் பறக்க வைக்கப்பட்டது. தற்போது இந்த விமானம் வாசிங்டன், டி. சி.யில் உள்ள தேசிய வான், வின்வெளி பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபரங்கள்[தொகு]

பொதுவான அம்சங்கள்

செயல்திறன்

குறிப்புக்கள்[தொகு]

வெளியிணைப்பு[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Wright Flyer
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரைட்_பிளையர்&oldid=3777854" இருந்து மீள்விக்கப்பட்டது