ரெபதி மோகன் தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெபதி மோகன் தாசு
உறுப்பினர்-திரிபுராவின் சட்டமன்றம்
பதவியில்
2018–2023
முன்னையவர்இராமு தாசு
பின்னவர்இராமு தாசு
தொகுதிபிரதேப்கார்
சட்டப்பேரவைத் தலைவர்-திரிபுராவின் சட்டமன்றம்
பதவியில்
2018–2021
முன்னையவர்இராமேந்திர சந்திர தேப்நாத்
பின்னவர்இரத்தன் சக்கரபர்தி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிரிபுரா, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

ரெபதி மோகன் தாசு (Rebati Mohan Das) என்பவர் இந்திய அரசியல்வாதியும் திரிபுரா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். தாசு திரிபுரா சட்டமன்றத்தின் பிரதாப்கார் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 2018 முதல் 2023 வரை பணியாற்றினார். இவர் செப்டம்பர் 2021-ல் திரிபுரா சட்டமன்றத்தின் சபாநாயகராக இருந்தார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rebati Mohan Das elected Tripura speaker". Press Trust of India. 23 March 2018. பார்க்கப்பட்ட நாள் 26 April 2018.
  2. "Tripura speaker Rebati Mohan Das resigns citing 'personal' reasons". 2021-09-02. பார்க்கப்பட்ட நாள் 2021-10-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெபதி_மோகன்_தாசு&oldid=3819470" இலிருந்து மீள்விக்கப்பட்டது