ரெட் டொர்னாடோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரெட் டொர்னாடோ
ரெட் டொர்னாடோ.jpg
ரெட் டொர்னாடோ
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்டீசீ காமிக்ஸ்
முதல் தோன்றியதுரெட் டொர்னாடோ:
ஜஸ்டிஸ் லீக் ஆப் அமெரிக்கா #64 (ஆகஸ்ட் 1968)<
உருவாக்கப்பட்டதுகார்ட்னர் ஃபாக்ஸ் (எழுத்தாளர்)
டிக் டில்லின் (வடிவமைப்பாளர்)
கதை தகவல்கள்
மாற்று முனைப்புஜான் ஸ்மித்
குழு இணைப்புஜஸ்டிக் லீக்
ஜஸ்டிஸ் சொசைட்டி ஆப் அமெரிக்கா
யங் ஜஸ்டிஸ்
பிரைமல் ஃபோர்ஸ்
திறன்கள்காற்று மற்றும் புயலை கையாளுதல்
சூப்பர் ஹூமன் வலிமை, உடல் மிகவேகமாக குணமாகும் தன்மை, மற்றும் வேகம்


ரெட் டொர்னாடோ டீசீ காமிக்கஸின் புனைவு சூப்பர் கதாநாயகன் கதாப்பாத்திரமாகும். இக்கதாப்பாத்திரம் முதன்முதலாக ஜஸ்டிஸ் லீக் ஆப் அமெரிக்கா #64 (ஆகஸ்ட் 1968)ல் வெளியானது. இதனை எழுத்தாளர் கார்ட்னர் ஃபாக்ஸ் மற்றும் கிராபிஸ் வடிவமைப்பாளர் டிக் டில்லின் ஆகியோர் உருவாக்கினார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெட்_டொர்னாடோ&oldid=3227067" இருந்து மீள்விக்கப்பட்டது