ரெட்மாண்ட், வாசிங்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெட்மாண்ட், வாசிங்டன்
நகரம்
Skyline of ரெட்மாண்ட், வாசிங்டன்
அலுவல் சின்னம் ரெட்மாண்ட், வாசிங்டன்
சின்னம்
அடைபெயர்(கள்): வடகிழக்கின் ஈருருளைச் சக்கரவண்டித் தலைநகரம்
வாசிங்டன் மாநிலத்தில் கிங் கவுன்ட்டியும் கிங் கவுன்ட்டியில் ரெட்மாண்டின் அமைவிடம்.
வாசிங்டன் மாநிலத்தில் கிங் கவுன்ட்டியும் கிங் கவுன்ட்டியில் ரெட்மாண்டின் அமைவிடம்.
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம்வாசிங்டன்
கவுன்ட்டிகிங் கவுன்ட்டி
அரசு
 • வகைமேயர்- நகரவை
 • மேயர்ஜான் மார்ச்சியோன்
பரப்பளவு[1]
 • மொத்தம்43.87 km2 (16.94 sq mi)
 • நிலம்42.17 km2 (16.28 sq mi)
 • நீர்1.71 km2 (0.66 sq mi)
ஏற்றம்13 m (43 ft)
மக்கள்தொகை (2010)[2]
 • மொத்தம்54,144
 • Estimate (2012[3])56,561
 • அடர்த்தி1,284.1/km2 (3,325.8/sq mi)
இனங்கள்Redmonder
நேர வலயம்PST (ஒசநே−8)
 • கோடை (பசேநே)PDT (ஒசநே−7)
ZIP codes98053, 98052, 98073, (98000-98099)
தொலைபேசி குறியீடு425
FIPS53-57535[4]
GNIS feature ID1533331[5]
இணையதளம்www.redmond.gov

ரெட்மாண்ட் (Redmond) அமெரிக்காவின் வாசிங்டன் மாநிலத்தில் கிங் கவுன்ட்டியில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இது சியாட்டிலுக்கு கிழக்கே 16 மைல்கள் (26 km) தொலைவில் உள்ளது. 2010 கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கள்தொகை 54,144 ஆகும்.[6] இந்த நகரத்தின் பண்பாடு பெரும்பாலும் ஒரு புறநகர் பகுதியை ஒத்தது. பல நேரங்களில் சியாட்டிலின் புறநகராகவே அறியப்படுகிறது.

இங்கு அமைந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் ரெட்மாண்ட் அறியப்படுகிறது; ஓரளவில் மைக்ரோசாப்ட் ரெட்மாண்ட் என்றே அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் இங்கு நடக்கும் மிதிவண்டிப் போட்டியாலும் மாநிலத்தின் ஒரே மிதிவண்டி ஓட்டமைதானம் இங்கு அமைந்திருப்பதாலும் ரெட்மாண்ட் "வடகிழக்கின் ஈருருளைச் சக்கர வண்டித் தலைநகரம்" எனப்படுகிறது.[7][8]

மேற்சான்றுகள்[தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Gazetteer files என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; FactFinder என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. "Population Estimates". United States Census Bureau. 2013-06-01 அன்று பார்க்கப்பட்டது.
  4. "American FactFinder". United States Census Bureau. 2008-01-31 அன்று பார்க்கப்பட்டது.
  5. "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2007-10-25. 2008-01-31 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Census 2010 Redistricting Data [P.L. 94-171] for Washington". Washington State, Office of Financial Management, Forecasting Division. 2011-07-18 அன்று மூலம் (Excel spreadsheet in a zip file) பரணிடப்பட்டது. 2011-03-11 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Sports slogans". podunk.com. மே 19, 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. January 15, 2008 அன்று பார்க்கப்பட்டது.
  8. "About Redmond". City of Redmond. ஜனவரி 25, 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. January 15, 2008 அன்று பார்க்கப்பட்டது.