உள்ளடக்கத்துக்குச் செல்

ரெஜி மிலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெஜி மிலர்
அழைக்கும் பெயர்நிக் கில்லர் (Knick Killer)
நிலைபுள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard)
உயரம்6 ft 7 in (2.01 m)
எடை185 lb (84 kg)
பிறப்புஆகத்து 24, 1965 (1965-08-24) (அகவை 58)
ரிவர்சைட், கலிபோர்னியா
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரியூ.சி.எல்.ஏ.
தேர்தல்11வது overall, 1987
இந்தியானா பேசர்ஸ்
வல்லுனராக தொழில்1987–2005
முன்னைய அணிகள் இந்தியானா பேசர்ஸ் (1987-2005)
விருதுகள்* 5x NBA All-Star[1]
   * Indiana Pacers #31 retired
* NBA career record for three-pointers made (2,560)

ரெஜினல்ட் வெயின் மிலர் அல்லது ரெஜி மிலர் (Reginald Wayne Miller, பிறப்பு - ஆகஸ்டு 24, 1965) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். என். பி. ஏ. வரலாற்றில் மூன்று புள்ளி கூடைகள் எறியர வீரர்களில் இவர் ஒரு உயர்ந்த வீரர் ஆவார். சராசரியாக 18.2 புள்ளிகள் ஒவ்வொரு போட்டியிலும் எடுப்பார். இவர் என். பி. ஏ.-இல் 1987 முதல் 2005 வரை இந்தியானா பேசர்ஸ் அணியில் விளையாடினார். என். பி. ஏ.-இல் சேரருத்துக்கு முன் இவர் நான்கு ஆண்டு யூ.சி.எல்.ஏ. பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடினார். இப்பொழுது இவர் தொலைக்காட்சியில் ஒரு கூடைப்பந்து நிபுணர் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெஜி_மிலர்&oldid=2975733" இலிருந்து மீள்விக்கப்பட்டது