ரெங்கசமுத்திரம்

ஆள்கூறுகள்: 10°N 78°E / 10°N 78°E / 10; 78
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெங்கசமுத்திரம்
Rengasamudram
கிராமம்
ரெங்கசமுத்திரம் Rengasamudram is located in தமிழ் நாடு
ரெங்கசமுத்திரம் Rengasamudram
ரெங்கசமுத்திரம்
Rengasamudram
தமிழ்நாட்டில் அமைவிடம்
ரெங்கசமுத்திரம் Rengasamudram is located in இந்தியா
ரெங்கசமுத்திரம் Rengasamudram
ரெங்கசமுத்திரம்
Rengasamudram
ரெங்கசமுத்திரம்
Rengasamudram (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°N 78°E / 10°N 78°E / 10; 78
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருநெல்வேலி
வட்டம்அம்பாசமுத்திரம் வட்டம்
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்2,381
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்627413

ரெங்கசமுத்திரம் (Rengasamudram) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள பிரம்மதேசம் அருகே உள்ள ஒரு கிராமம் ஆகும்.

மக்கள்தொகை[தொகு]

2011 இந்தியமக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,381 மக்கள் இங்கு வசித்தனர். இவர்களில் 1189 பேர் ஆண்கள் 1192 பேர் பெண்கள் ஆவர்.[2][1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Search Details". Census of India. பார்க்கப்பட்ட நாள் 28 May 2018.
  2. https://www.census2011.co.in/data/village/642957-rengasamudram-tamil-nadu.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெங்கசமுத்திரம்&oldid=3839211" இலிருந்து மீள்விக்கப்பட்டது