உள்ளடக்கத்துக்குச் செல்

ரெகிஸ் சகப்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெகிஸ் சகப்வா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரெகிஸ் சகப்வா
மட்டையாட்ட நடைவலதுகை
பங்குகுச்சக் காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே ஒநாபஅக்டோபர் 19 2008 எ. கென்யா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2006-நோதன்அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர T20I
ஆட்டங்கள் 1 24 32 1
ஓட்டங்கள் 41 1,268 701 1
மட்டையாட்ட சராசரி 41.00 29.48 24.17 1.00
100கள்/50கள் 0/0 2/5 0/2 0/0
அதியுயர் ஓட்டம் 41 131 71* 1
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/0 46/3 24/10 0/0
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், அக்டோபர் 17 2009

ரெகிஸ் சகப்வா: (Regis Chakabva, பிறப்பு:செப்டம்பர் 20, 1987), சிம்பாப்வே அணியின் குச்சக் காப்பாளர் (wicket-keeper அல்லது wicketkeeper அல்லது பெரும்பாலும் keeper). இவர் வலதுகை துடுப்பாளரும் கூட.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெகிஸ்_சகப்வா&oldid=2215440" இலிருந்து மீள்விக்கப்பட்டது