ரூடி கே
Appearance
நிலை | புள்ளிபெற்ற பின்காவல்/சிறு முன்நிலை |
---|---|
உயரம் | 6 ft 9 in (2.06 m) |
எடை | 220 lb (100 kg) |
சங்கம் | என். பி. ஏ. |
அணி | மெம்ஃபிஸ் கிரிச்லீஸ் |
சட்டை எண் | #22 |
பிறப்பு | ஆகத்து 17, 1986 பால்ட்டிமோர், மேரிலன்ட் |
தேசிய இனம் | ஐக்கிய அமெரிக்கா |
கல்லூரி | கனெடிகட் |
தேர்தல் | 8வது மொத்தத்தில், 2006 ஹியூஸ்டன் ராகெட்ஸ் |
வல்லுனராக தொழில் | 2006–இன்று வரை |
ரூடி கார்ல்ட்டன் கே ஜூனியர் (ஆங்கிலம்:Rudy Carlton Gay Jr., பிறப்பு - ஆகஸ்ட் 17, 1986) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் மெம்ஃபிஸ் கிரிச்லீஸ் அணியில் விளையாடுகிறார். 2006ல் என். பி. ஏ. வரதுக்கு முன் கனெடிகட் பல்கலைக்கழக கூடைப்பந்து அணியில் இரண்டு ஆண்டு விளையாடினார்.