ரிப்பிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரிப்பிள் (ஆங்கிலத்தில் Ripple எண்ணிம நாணயக் குறியீடு: XRP), ஒரு நிகழ்நேர பெருந்திரள் தீர்வு ஆகும். இது ரிப்பிள் லேப்சு இன்க்., நிறுவனத்தின் வெளிநாட்டுப் பரிமாற்றச் சந்தையும், வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் இணையமும் ஆகும். ரிப்பிள், விரவல் கணினி செய்முறையில் திறந்த மூல மென்பொருளை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் இணைய நெறிமுறை ஆகும். இது உள்ளூர் பணத்தையும், எண்ணிம நாணயத்தையும், விளைபொருளையும், அல்லது இதற்கு ஈடான பொருட்களையும் பரிமாற்றம் செய்யும் வர்த்தக நிறுவனம். 2012-ம் ஆண்டு வெளியான ரிப்பிள், "பாதுகாப்பாகவும், விரைந்தும் உலகம் முழுவதும் அனைத்து விதமான அளவிலும், கிட்டத்தட்ட இலவசமாக பரிமாற்றம் செய்ய உதவும் கருவியாகும்."

ஒப்பந்தங்கள்[தொகு]

பல நிறுவனங்கள் ரிப்பிளுடன் இணைந்து ஒப்பந்தங்களும், சோதனை முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளன. [1]

ஒப்பந்தங்கள் (பொதுவெளியில் உள்ளவை) அக்செஞ்சர் • அக்பேங்க் • அமெரிக்கன் எக்ஸ்ப்ரஸ்[2] • ஏடிபி பைனான்சியல் • ஆக்சிஸ் வங்கி • Banco Bilbao Vizcaya Argentaria (BBVA) • BMO Financial Group • Cambridge Global Payments • Canadian Imperial Bank of Commerce (CIBC) • CBW Bank • சிஜிஐ குழுமம் • Cross River Bank • Davis + Henderson (D+H) • Deloitte • Earthport • Expertus • eZforex • Fidor Bank • Mitsubishi UFJ Financial Group (MUFG) • Mizuho Financial Group (MHFG) • National Australia Bank (NAB) • National Bank of Abu Dhabi (NBAD) • ReiseBank • Royal Bank of Canada (RBC) • Santander • SBI Holdings • SBI Remit • Shanghai Huarui Bank (SHRB) • Siam Commercial Bank (SCB) • Skandinaviska Enskilda Banken AB (SEB) • Standard Chartered • Star One Credit Union • Tas Group • Temenos Group • UBS • UniCredit Group • Volante Technologies • Westpac Banking Corp • Yantra Financial Technologies • யெசு வங்கி
சோதனை முயற்சி (பொதுமக்களுக்குத் தெரிந்து) Aeon Bank • Aomori Bank • Ashikaga Bank • Australia and New Zealand Banking Group (ANZ) • Awa Bank • Bank of England • Bank of the Ryukyus • Bank of Yokohama • Chiba Bank • Chugoku Bank • Commonwealth Bank of Australia • Daiwa Next Bank • DBS Group Holdings • Fukui Bank • Gunma Bank • Hachijuni Bank • Hiroshima Bank • Hokuriku Bank • Hyakugo Bank • Iyo Bank • Juroku Bank • Keiyo Bank • Michinoku Bank • Mizuho Financial Group • Musashino Bank • Nishi-Nippon City Bank • North Pacific Bank • Oita Bank • Orix Bank Corporation • Resona Bank • Royal Bank of Scotland (RBS) • San-in Godo Bank • SAP • SBI Sumishin Net Bank • Senshu Ikeda Bank • Seven Bank • Shimizu Bank • Shinkin Central Bank • Shinsei Bank • Sikoku Bank • Sony Bank • Sumitomo Mitsui Trust Bank • Suruga Bank • The 77 Bank • The Daishi Bank • The Nomura Trust & Banking Co. • Tochigi Bank • Toho Bank • Tokyo Star Bank • Tsukuba Bank • Western Union • Yachiyo Bank • Yamagata Bank • Yamaguchi Bank

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Del Castillo, Michael (2016-09-23). "Global Banks Partner to Form Blockchain Payments Network" (in en-US). CoinDesk. http://www.coindesk.com/global-banks-blockchain-payments-network/. 
  2. "Coming in 2017: "Live" Blockchain Deployments Promise to Accelerate Payment Processing Services and Trade Finance". Coming in 2017: “Live” Blockchain Deployments Promise to Accelerate Payment Processing Services and Trade Finance. பார்க்கப்பட்ட நாள் 2017-12-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிப்பிள்&oldid=2595124" இலிருந்து மீள்விக்கப்பட்டது