ராவ்சாகேப் பாட்டீல் தான்வே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ராவ்சாகேப் பாட்டீல் தான்வே, மகாராட்டிர அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1955-ஆம் ஆண்டின் மார்ச்சு பதினெட்டாம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, ஜால்னா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் ஜால்னா மாவட்டத்தில் உள்ள ஜாவ்கேடா என்ற ஊரில் பிறந்தார். இதே மாவட்டத்தின் போகர்தன் என்ற ஊரில் வசிக்கிறார்.[1]

பதவிகள்[தொகு]

இவர் கீழ்க்காணும் பொறுப்புகளையும் பதவிகளையும் ஏற்றுள்ளார்.[1]

சான்றுகள்[தொகு]