ராம்பில்லி மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ராம்பில்லி மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் 43 மண்டலங்களில் ஒன்றாகும். [1]

ஆட்சி[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 42. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு யலமஞ்சிலி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் 31 ஊர்கள் உள்ளன. [3]

 1. மூலஜம்பா
 2. கோக்கிவாடா
 3. மாமிடிவாடா
 4. கோத்தூர்
 5. பஞ்சதார்லா
 6. ஹரிபுரம்
 7. ராஜகோடூர்
 8. கிருஷ்ணம்பாலம்
 9. அனந்தபுரம்
 10. குர்ஜபாலம்
 11. மோட்டூருபாலம்
 12. பூடி
 13. சேப்ரொலு வீரப்ப கொண்டா
 14. நக்கபாலம்
 15. சாட்டமெட்டா
 16. லாலம் கோடூர்
 17. கோரபூடி
 18. விஜயராம்புரம் அக்ரகாரம்
 19. வேல்சூர்
 20. ராஜாலா
 21. குமாரபல்லி
 22. திமிலி
 23. கட்டபோலு
 24. முரகடா
 25. மர்ரிபாலம்
 26. ராஜால அக்ரஹாரம்
 27. கலவலபல்லி
 28. ராம்பில்லி
 29. மன்யபுசிந்துவா
 30. சிரயதி சிந்துவா
 31. சீதபாலம்

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்பில்லி_மண்டலம்&oldid=1740457" இருந்து மீள்விக்கப்பட்டது