ராமன் லம்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராமன் லம்பா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 4 32
ஓட்டங்கள் 102 783
மட்டையாட்ட சராசரி 20.39 27.00
100கள்/50கள் -/1 1/6
அதியுயர் ஓட்டம் 53 102
வீசிய பந்துகள் - 19
வீழ்த்தல்கள் - 1
பந்துவீச்சு சராசரி - 20.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 1/9
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/- 10/-
மூலம்: [1], 4 பிப்ரவரி 2006

ராமன் லம்பா (Raman Lamba, பிறப்பு: சனவரி 2. 1960, இறப்பு: பிப்ரவரி 23 1998) இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 32 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

வங்காளதேசத்தில் துடுப்பாட்டம் விளையாடும் போது துடுப்பாட்டப் பந்து தலையில் தாக்கியதால் தன்னினைவிழந்து மூன்று நாட்களுக்குப்பின் பிப்ரவரி 23 1998ல் இறந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமன்_லம்பா&oldid=2715642" இருந்து மீள்விக்கப்பட்டது