உள்ளடக்கத்துக்குச் செல்

ராமகந்த் ஆங்கிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராமகந்த் ஆங்கிள் கோவா மாநிலத்தை சோ்ந்த  ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 13 வது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். இவர் மோர்மகொவோ மக்களவை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக இருந்தார். பின்னர் அவர் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார்.[1][2][3]

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமகந்த்_ஆங்கிள்&oldid=2720901" இலிருந்து மீள்விக்கப்பட்டது