ராபர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராபர்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்கச்சு மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்2,47,463[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
வீரேந்திரசிங் பகதூர்சின் ஜடேஜா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

ராபர் சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்:06) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி கச்சு மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வீரேந்திரசிங் பகதூர்சின் ஜடேஜா ஆவார்.

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் விவரம்
தேர்தல் சட்டமன்ற உறுப்பினரின் பெயர் கட்சி
2014 பங்கஜ் மேத்தா பாரதிய ஜனதா கட்சி
2017 சாண்டோக்பென் ஆரேத்திய இந்திய தேசிய காங்கிரஸ்
2022 வீரேந்திரசிங் பகதூர்சின் ஜடேஜா பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
  2. "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
  3. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்_சட்டமன்றத்_தொகுதி&oldid=3836903" இலிருந்து மீள்விக்கப்பட்டது