உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜ்கார், மத்தியப் பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இதே பெயரில் உள்ள கட்டுரைகளுக்கு, ராஜ்கார் என்ற கட்டுரையைக் காண்க.

ராஜ்கார், மத்தியப் பிரதேச மாவட்டமாகிய ராஜ்கார் மாவட்டத்தின் தலைனகரம். இந்தியாவில் பிரிட்டானியரின் ஆட்சிக் காலத்தின் போது, ராஜ்கார் தனி அரசு ஆட்சிப் பகுதியாக இருந்தது. இங்குள்ள மக்கள் இந்தியில் பேசுகின்றனர்.

புவியமைப்பு

[தொகு]

இது மால்வா பீடபூமியில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் மையப் பகுதியில் உள்ளது. இதை தெற்கிலும் மேற்கிலும் சாஜாபூர் மாவட்டம் சூழ்ந்துள்ளது. தென்கிழக்கில் சிஹோர் மாவட்டம், கிழக்கில் போபால் மாவட்டம், வடகிழக்கில் குணா மாவட்டம், வடக்கில் ஜாலாவார் மாவட்டம் சூழ்ந்துள்ளன. இதன் மொத்த பரப்பளவு 6,154 சதுர கி.மீ ஆகும்.

சான்றுகள்

[தொகு]