ராஜபாண்டி (திரைப்படம்)
தோற்றம்
| ராஜபாண்டி | |
|---|---|
![]() | |
| இயக்கம் | மனோஜ் குமார் |
| தயாரிப்பு | முக்தா ரவி முக்தா எஸ். சுந்தர் |
| இசை | தேவா |
| நடிப்பு | சரத்குமார் சுகன்யா ராஜீவ் வீரராகவன் செந்தில் வடிவேலு மோகன் நடராஜன் கே. ஆர். விஜயா அனுஜா லதா கஸ்தூரி சங்கீதா விஜய்கிருஷ்ணராஜ் |
| வெளியீடு | 1994 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ராஜபாண்டி 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சரத்குமார் நடித்த இப்படத்தை மனோஜ் குமார் இயக்கினார்.[1][2][3]
நடிகர், நடிகையர்
[தொகு]- சரத்குமார் - இராஜபாண்டி
- சுகன்யா - புவனா
- வடிவேலு
- கஸ்தூரி
- செந்தில்
- இலதா
- கே. ஆர். விஜயா - பார்வதியம்மாள்
- ராஜீவ்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ராஜபாண்டி / Rajapandi (1994)". Screen 4 Screen. Archived from the original on 19 November 2023. Retrieved 3 August 2022.
- ↑ "Raja Pandi". JioSaavn. 9 September 1994. Archived from the original on 3 August 2022. Retrieved 3 August 2022.
- ↑ Mannath, Malini (16 September 1994). "Hostage of Revenge". இந்தியன் எக்சுபிரசு: pp. 6. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19940916&printsec=frontpage&hl=en.
