ராஜசூயம்
தோற்றம்
| ராஜ சூயம் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | சாமா ராமு |
| தயாரிப்பு | பாரத் பிக்சர்ஸ் |
| கதை | கதை, வசனம்: ஆர். பாலசுப்பிரமணியம் |
| நடிப்பு | செருகளத்தூர் சாமா வி. என். சுந்தரம் ஆர். பாலசுப்பிரமணியம் சி. வி. வி. பந்துலு கே. வி. ஜெயா கௌரி எஸ். சி. கோம்பதி பி. ஆர். மங்கலம் |
| வெளியீடு | ஏப்ரல் 4, 1942 |
| ஓட்டம் | . |
| நீளம் | 18000 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ராஜசூயம் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். செருகளத்தூர் சாமா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, வி. என். சுந்தரம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ராண்டார் கை (5 அக்டோபர் 2013). "Rajasuyam (1942)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/rajasuyam-1942/article5204086.ece. பார்த்த நாள்: 25 செப்டம்பர் 2016.
