ரவீந்திர ரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரவீந்திர ரே
பீகார்- பீகார் சட்டப் பேரவை
பதவியில்
2010–2015
முன்னையவர்சிவச்சந்திர ராம்
பின்னவர்தேஜ் பிரதாப் யாதவ்
தொகுதிமஹுவா சட்டமன்றத் தொகுதி[1]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஹாஜிபூர், பீகார்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஇந்துஸ்தானி அவாமி மோர்ச்சா
ஐக்கிய ஜனதா தளம்
வேலைஅரசியல்வாதி
சமூக சேவை

ரவீந்திர ரே ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர் 2010 இல் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் மஹுவா சட்டமன்றத் தொகுதியில் இருந்து பீகார் சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 சட்டமன்றத் தேர்தலில் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி வேட்பாளராக தேஜ் பிரதாப் யாதவிடம் தோற்றார். [2] [3]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sitting and previous MLAs from Mahua Assembly Constituency". www.elections.in.
  2. "JD(U) suspends rebel MLA Ravindra Rai". பார்க்கப்பட்ட நாள் 9 June 2014.
  3. "Bihar poll results: Tej Pratap Yadav's margin higher than Tejaswi's, other political families suffer losses". பார்க்கப்பட்ட நாள் 9 November 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவீந்திர_ரே&oldid=3833895" இலிருந்து மீள்விக்கப்பட்டது