ரவீந்திர புஸ்பகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரவீந்திர புஸ்பகுமார்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மித வேகப் பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 23 31
ஓட்டங்கள் 166 36
மட்டையாட்ட சராசரி 8.73 9.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 44 14*
வீசிய பந்துகள் 3792 1430
வீழ்த்தல்கள் 58 24
பந்துவீச்சு சராசரி 38.65 49.20
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
4 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 7/116 3/25
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/- 8/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2006

குருப்பய்யகே ரவீந்திர புஸ்பகுமார் (Karuppiahyage Ravindra Pushpakumara , பிறப்பு: சூலை 21 , 1975), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் மித வேகப் பந்து வீச்சாளர். இவர் 23 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 31 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் பானந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.