ரம்பச்சோதவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரம்பச்சோதவரம்
Rampachodavaram
கணக்கெடுப்பில் உள்ள ஊர்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்கிழக்கு கோதாவரி
பரப்பளவு[1]
 • மொத்தம்4.99
ஏற்றம்162
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்9,952
 • அடர்த்தி2
மொழிகள்
 • அதிகாரபூர்வம்தெலுங்கு
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

ரம்பச்சோதவரம் (Rampachodavaram) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.[1]

புவியியல்[தொகு]

ரம்பச்சோதவரம் கடல் மட்டத்திலிருந்து 162 மீட்டர் (534 அடி) உயரத்தில் உள்ளது.

போக்குவரத்து[தொகு]

மாநில அரசு பேருந்து சேவைகள் ராஜமுந்திரியில் இருந்து ரம்பச்சோதவரம் வரை இயங்குகின்றது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "District Census Handbook - East Godavari" (PDF) 16–18, 54–55. பார்த்த நாள் 18 January 2015.
  2. "Tourist Services in East Godavari Region". பார்த்த நாள் 20-05-2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரம்பச்சோதவரம்&oldid=2375948" இருந்து மீள்விக்கப்பட்டது