ரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரம் (Rum) என்பது சுத்திகரிக்கப்பட்ட மதுபானம் ஆகும். இது கரும்புச் சாறில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது கரும்பு சாறில் இருந்து வடிகட்டித் தயாரிக்கப்பட்டு கருவாலி மர கொள்கலன்களில் பதப்படுத்தப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரம்&oldid=2456828" இலிருந்து மீள்விக்கப்பட்டது