உள்ளடக்கத்துக்குச் செல்

ரமேஷ் சென்னிதலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரமேஷ் சென்னிதலா (ஆங்கில மொழி:  Ramesh Chennithala, பிறப்பு: மே 25 1956) என்பவர் இந்திய தேசிய காங்கிரசுவைச் சேர்ந்த கேரளா அரசியல்வாதி ஆவார். தற்போது இவர் கேரளாவின் எதிர்கட்சித் தலைவர் ஆவார்.[1][2] மேலும் இவர் ஹரிப்பாடு சட்டமன்றத் தொகுதியிலிருந்து இரு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இவர் கேரளா மாநிலத்தில் இளம் வயதில் (29 வயது) அமைச்சர் ஆனவர்.[2] இவரின் சொந்த ஊர் மாவேலிக்கரா ஆகும்[3]. மாவேலிக்கரா மக்களவைத் தொகுதியில் இருந்து ஒரு முறையும் கோட்டயம் மக்களவைத் தொகுதியில் இருந்து மூன்று முறையும் என இவர் நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். மேலும் இவர் கேரளா முன்னாள் முதல்வர்கள் கே. கருணாகரன்[2] மற்றும் உம்மன் சாண்டி[4] அமைச்சரை அவையில் அமைச்சராக இருந்துள்ளார்.

ரமேஷ் சென்னிதலா
രമേശ് ചെന്നിത്തല
கேரள எதிர்கட்சி தலைவர்
தொகுதிஹரிப்பாடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புbirth_place மாவேலிக்கரா,  திருவிதாங்கூர்
மே 25, 1956 (1956-05-25) (அகவை 68)
இறப்புbirth_place மாவேலிக்கரா,  திருவிதாங்கூர்
இளைப்பாறுமிடம்birth_place மாவேலிக்கரா,  திருவிதாங்கூர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்அனிதா ரமேஷ்
பெற்றோர்
வாழிடம்(s)திருவாங்கூர், கேரளா
As of நவ

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ramesh Chennithala elected as new opposition leader". Times of India. 29 May 2016. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.
  2. 2.0 2.1 2.2 "Congress Elects Ramesh Chennithala as Leader of Opposition in Kerala Assembly".
  3. "Ramesh Chennithala-keralaassembly.org".
  4. "Chennithala elected as CLP leader in Kerala".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமேஷ்_சென்னிதலா&oldid=3926322" இலிருந்து மீள்விக்கப்பட்டது