ரத்தம் கக்கிய செடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரத்தம் கக்கிய செடி
Hydnellum peckii2.jpg
ரத்தம் கக்கிய செடி
உயிரியல் வகைப்பாடு
திணை: பூஞ்சை

ரத்தம் கக்கிய செடி (Bleeding tooth fungus) இது ஒரு வகையான விசத்தன்மை கொண்ட தாவரம் ஆகும். பொதுவாக இவை பார்ப்பதற்கு காளான் போன்ற தோற்றத்தைக் கொண்டதாகும். இவை வடமேற்கு பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் காணப்படுகிறது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரத்தம்_கக்கிய_செடி&oldid=2760271" இருந்து மீள்விக்கப்பட்டது