உள்ளடக்கத்துக்குச் செல்

ரதன்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரதன்பூர்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்பதான் மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்3,02,907[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
லாவிங்ஜி முல்ஜிஜி சோலங்கி
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

ரதன்பூர் சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்:16) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி பதான் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த லாவிங்ஜி முல்ஜிஜி சோலங்கி ஆவார்.

சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்

[தொகு]

இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.[4]

  1. ரதன்பூர் தாலுகா முழுவதும்
  2. சந்தல்பூர் தாலுகா -தாலுகா முழுவதும் - (கேசர்காட் கிராமம் தவிர)
  3. சாமி தாலுகா (பகுதி) கிராமங்கள் - தாதர், ததானா, செர்புரா, ரணவடா, கர்ச்சாரியா, கோச்நாட், பிசுமில்லாபாத், பாப்ரி, சந்தர்னி, ராம்புரா, சாக்கேல், கோதானா, தௌத்பூர், மாண்ட்வி, பமாதல், முபாரக்புரா, சஜுபுரா, நானா ஜோரவர்புரா, மத்ரோடா, மோட்டா சோரவர்புரா , மகமத்புரா, பாஸ்பா, கனிஜ், தட்கா, உமேத்புரா, லால்பூர், அட்காம், வஹேத்பூர், சுக்புரா, வேத், ரூப்நகர், பத்ரதா, கஜ்டின்புரா, சம்சர்புரா, சோனார், வவல், ஜலாலாபாத், குசர்வாடா, ஜில்வானா, கதிவாடா, வக்புரா, ரஃபு, பதர்கஞ்ச், நானி சந்தூர்

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
இத்தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பிளர்களின் பட்டியல்
ஆண்டுஉறுப்பினர் பெயர்கட்சி
2012நாகர்ஜி தாக்கூர்பாரதிய ஜனதா கட்சி
2017அல்பேஷ் தாக்கூர்இந்திய தேசிய காங்கிரசு
2017 (இடைத்தேர்தல்)ரகுபாய் தேசாய்இந்திய தேசிய காங்கிரசு
2022லாவிங்ஜி முல்ஜிஜி சோலங்கிபாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
  2. "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. Retrieved 1 June 2021.
  3. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. Retrieved 12 February 2017.
  4. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. Retrieved 12 February 2017.