ரங் தொலைக்காட்சி
Appearance
ரங் தொலைக்காட்சி | |
---|---|
Logo of Rang | |
ஒளிபரப்பு தொடக்கம் | 1 அக்டோபர் 2009 |
உரிமையாளர் | பிரைட் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் லிமிடெட். |
கொள்கைக்குரல் | வாழ்க்கையின் நிறங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | அசாமிய மொழி |
தலைமையகம் | குவகாத்தி, அஸ்ஸாம், இந்தியா |
துணை அலைவரிசை(கள்) | நியூஸ் லைவ் ராம்தேனு நார்த் ஈஸ்ட் லைவ் இந்திரதானு |
வலைத்தளம் | rangtv.org |
கிடைக்ககூடிய தன்மை | |
செயற்கைக்கோள் | |
ஏர்டெல் டிஜிட்டல் டிவி (இந்தியா) | 633 |
டிஷ் தொலைக்காட்சி (இந்தியா) | 1509 |
ரிலையன்ஸ் டிஜிட்டல் டிவி (இந்தியா) | |
டாட்டா ஸ்கை (இந்தியா) | 1960 |
ACC (அஸ்ஸாம்) | 5 |
ரங் தொலைக்காட்சி என்பது பிரைட் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு அசாமிய மொழி பொது பொழுதுபோக்கு தொலைக்காட்சி அலைவரிசை ஆகும். இது குவகாத்தியை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rang. "Rang - Colours of Life, Assamese Serials, TV Shows & Live Reality Shows| Entertainment Channel". www.rangtv.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-18.