யோர்தானின் ரானியா அல்-அப்துல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரானியா அல்-அப்துல்லா
அதிகாரப்பூர்வமாக தெரிவித்தல் 22 மார்ச் 1999
வாழ்க்கைத் துணை யோர்தானின் இரண்டாம் அப்துல்லாஹ்
வாரிசு
ஹுசைன், யோர்தானின் முடிக்குரிய இளங்கோ
இளவரசி ஈமான்
இளவரசி சல்மா
இளங்கோ ஹாசிம்
குடும்பம் ஹாசிமீ
தந்தை பைசல் சித்கீ அல்-யாசீன்
தாய் இல்ஹாம் யாசீன்
பிறப்பு 31 ஆகத்து 1970 (1970-08-31) (அகவை 50)
குவைத் (நகரம்), குவைத்
சமயம் இசுலாம்

ரானியா அல்-அப்துல்லா (Rania Al Abdullah, அரபு மொழி: رانيا العبد الله, பிறப்பு : ஆகஸ்ட் 31, 1970) ஜோர்தான் மன்னர் அப்துல்லாவின் மனைவி மற்றும் ஜோர்தானின் தற்போதைய ராணி. ரானியா பலஸ்தீனப் பெற்றோருக்குக் குவைத்தில் பிறந்தார்

மேற்கோள்கள்[தொகு]