யோர்தானின் ரானியா அல்-அப்துல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரானியா அல்-அப்துல்லா
மாட்சிமை தங்கிய யோர்தான் அரசி
HRH The Princess Consort of Jordan
HRH Princess Rania al Abdullah
Miss Rania Al Yassin
அதிகாரப்பூர்வமாக தெரிவித்தல்22 மார்ச் 1999
பிறப்பு31 ஆகத்து 1970 (1970-08-31) (அகவை 53)
குவைத் (நகரம்), குவைத்
துணைவர்யோர்தானின் இரண்டாம் அப்துல்லாஹ்
குழந்தைகளின்
பெயர்கள்
ஹுசைன், யோர்தானின் முடிக்குரிய இளங்கோ
இளவரசி ஈமான்
இளவரசி சல்மா
இளங்கோ ஹாசிம்
மரபுஹாசிமீ
தந்தைபைசல் சித்கீ அல்-யாசீன்
தாய்இல்ஹாம் யாசீன்
மதம்இசுலாம்

ரானியா அல்-அப்துல்லா (Rania Al Abdullah, அரபு மொழி: رانيا العبد الله‎, பிறப்பு : ஆகஸ்ட் 31, 1970) ஜோர்தான் மன்னர் அப்துல்லாவின் மனைவி மற்றும் ஜோர்தானின் தற்போதைய ராணி. ரானியா பலஸ்தீனப் பெற்றோருக்குக் குவைத்தில் பிறந்தார்

மேற்கோள்கள்[தொகு]