யோகாம்பரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

யோகாம்பரர் (योगांबर) திபெத்திய பௌத்தத்தில் வணங்கப்படும் ஒரு பாதுகாவலர் ஆவார். இவர் அனுத்தரயோக தந்திர பிரிவைச் சேர்ந்தவர்

இவர் அபயகரகுப்தரின் வஜ்ரவாலி நூலின் மூலமாகப் பரவலாக அறியப்படுகின்றார்.

உக்கிர உருவம் உடைய இவர், நீல நிறத்தை உடையவராக இருக்கின்றார். இவருக்கு நீலம், வெண்மை, சிவப்பு ஆகிய மூன்று நிறங்களில் மூன்று முகங்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகாம்பரர்&oldid=2144436" இருந்து மீள்விக்கப்பட்டது